By Sriramkanna Pooranachandiran
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் திணறித்திணறி 152 ரன்கள் மட்டும் எடுத்தது.