⚡பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.