⚡நடிகர் யோகிபாபு வர்ணனையாளர்களுடன் சிறிது உரையாடினார்.
By Sriramkanna Pooranachandiran
சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், நடிகர் யோகிபாபு சில நிமிடங்கள் வர்ணனையாளர்கள் பிரிவில் கலந்துகொண்டார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.