By Sriramkanna Pooranachandiran
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இறுதியில் தோணி களமிறங்கி தனது பாணியில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
...