⚡ரோஹித் சர்மா 4 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
By Sriramkanna Pooranachandiran
18 வது முறையாக ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழந்து வெளியேறினார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.