⚡சென்னை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை - மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.