By Sriramkanna Pooranachandiran
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 209 ரன்களை குவித்து லக்னோ அணி அதிரடி காண்பித்துள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.
...