சொந்த மண்ணில் ஐபிஎல் 2025 தொடரில், குஜராத் அணி முதல் தோல்வியை எதிர்கொண்டது.

sports

⚡சொந்த மண்ணில் ஐபிஎல் 2025 தொடரில், குஜராத் அணி முதல் தோல்வியை எதிர்கொண்டது.

By Sriramkanna Pooranachandiran

சொந்த மண்ணில் ஐபிஎல் 2025 தொடரில், குஜராத் அணி முதல் தோல்வியை எதிர்கொண்டது.

11 ரன்கள் வித்தியாசத்தில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இறுதியில் ஆட்டம் குஜராத் வசம் செல்வது போல தோன்றினாலும், அர்ஷ்தீப்பின் சூழல் அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.

...