⚡இன்று முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா-பாகிஸ்தான் போர் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. 58 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.