⚡இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பௌலிங் செய்கிறது.
By Sriramkanna Pooranachandiran
கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தில், இன்று டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங் செய்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.