KKR Vs RR Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் வென்று கொல்கத்தா அணி பௌலிங்.. களமிறங்கும் வீரர்கள் யார்? விபரம் இதோ.!

கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தில், இன்று டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங் செய்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

KKR Vs RR Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் வென்று கொல்கத்தா அணி பௌலிங்.. களமிறங்கும் வீரர்கள் யார்? விபரம் இதோ.!

மார்ச் 26, கவுகாத்தி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 07:30 மணியளவில், கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் (ACA Stadium, Guwahati), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Kolkata Knight Riders Vs Rajathan Royals) அணிகள் மோதுகிறது. கேகேஆர் Vs ஆர்ஆர் அணிகள் (KKR Vs RR IPL 2025) மோதிக்கொள்ளும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் காணலாம். KKR Vs RR: ஐபிஎல் 2025: இன்று கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்கிறது:

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங் செய்கிறது. இரண்டு அணிகளில் கொல்கத்தா இன்று வெற்றிக்கான முயற்சியை எடுக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், இன்றைய ஆட்டம் சுவாரசியம் அடையம் என எதிர்பார்க்கப்படுகிறது .

கொல்கத்தா அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் இன்று விளையாடும் வீரர்கள் (Rajasthan Royals Squad IPL 2025):

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் இன்று விளையாடும் வீரர்கள் (Kolkata Knight Riders Squad IPL 2025):

(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).