By Sriramkanna Pooranachandiran
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஹைதரபாத் அணி 300 ரன்கள் அடிக்குமா? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
...