பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

sports

⚡பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

By Sriramkanna Pooranachandiran

பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய சென்னை எதிர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பில் சால்ட் விக்கெட் பறிபோனது.