விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

sports

⚡விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

By Sriramkanna Pooranachandiran

விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய சென்னை எதிர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி விக்கெட் ரச்சின் ரவீந்திரன் கைகளில் பறிபோனது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

...