⚡இரண்டாவது ஓவரில் சென்னை அணியின் முக்கிய விக்கெட் அடுத்தடுத்து பறிபோனது.
By Sriramkanna Pooranachandiran
சிஎஸ்கே எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில், சென்னை அணியின் இரண்டாவது பாதி பேட்டிங்கில், 2 வது ஓவரிலேயே சென்னை அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்தது.