⚡சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி, இன்று திரில் வெற்றியை சென்னை மண்ணில் உறுதி செய்தது. சென்னை அரங்கமே அமைதியாய் இருந்த கிரிக்கெட் இன்று சென்னையின் தோல்வியால் நடந்தது.