⚡பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
கடந்த 2009 ஐபிஎல் போட்டியில் இருந்து, தற்போது வரை வெற்றிக்கோப்பைக்காக போராடி வரும் பெங்களூர் அணியின் கேப்டனாக ஆர்.படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.