⚡மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பெங்களுரில் நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கத்தில் நல்ல ஓப்பனிங் கொடுத்த பெங்களூர் அணி, பின் தடுமாறியது.