RCB Vs MI | Match 7 | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 21, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA WPL 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் (Royal Challengers Bangalore vs Mumbai Indians Cricket) அணி மோதும் ஆறாவது ஆட்டம், பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. RCB Vs MI WPL 2025 Smriti Mandhana: 12 பந்துகளில் கால் சதம் விளாசி வெளியேறிய ஸ்மிரிதி மந்தனா.. ஆர்.சி.பி அணி கேப்டனுக்காக விண்ணைப்பிழந்த ரசிகர்களின் முழக்கம்.! 

மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு:

ஸ்மிருதி மந்தனா 13 பந்துகளில் 26 ரன்கள், தானி வாட் 9 பந்துகளில் 9 ரன்கள், எலிசி (Ellyse Perry) 43 பந்துகளில் 81 ரன்கள், ரிச்சா கோஷ் (Richa Ghosh) 25 பந்துகளில் 28 ரன்கள் அடித்து இருந்தனர். தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை பெங்களூர் அணி வெளிப்படுத்தினாலும், பின் தடுமாறியது. எனினும் எலிசி மற்றும் ரிச்சா கோஷ் நின்று ஆடி அணிக்கு ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் கிரிக்கெட் அணி 167 ரன்கள் எடுத்தது. இதனால் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

எலிசி பெர்ரி (Ellyse Perry) 50 ரன்கள் அடித்து அசத்தல்:

ரிச்சா கோஷ் (Richa Ghosh) விக்கெட் பறிபோன காட்சிகள்:

ஸ்மிருதி மந்தனா - ஷப்னிம் இஸ்மாயில் இடையே நடந்த மோதல்:

பெர்ரி அசத்தல்: