⚡ஐந்தாவது நாள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
ஒரு வெற்றிக்காக மும்பையும், இரண்டாவது வெற்றிக்காக குஜராத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துவதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.