⚡உபி வாரியர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஸ்மிருதி மந்தனா இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், அவரின் அணியில் இருக்கும் 2 வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.