ஆண்கள் கிரிக்கெட் அணியைப்போல, பெண்கள் கிரிக்கெட் அணியும் சாதனை படைத்தது வரும் நிலையில், இன்று முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் (TATA Women's Premier League WPL 2025) தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டிகள் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறுங்கள்.
...