⚡அரையிறுதி எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணிகள் மோதுகின்றன.
By Sriramkanna Pooranachandiran
கோலாகலமாக நடந்து வைத்த பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்னும் சில நாட்களில் இறுதி போட்டி நடக்கவிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2 & 3 வது இடத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகள், இறுதிப்போட்டிக்குள் நுழைய நாளை பலப்பரீட்சை நடத்துகிறது.