By Sriramkanna Pooranachandiran
இன்று நடைபெறும் டபிள்யுபிஎல் 2025 இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்தததைத்தொடர்ந்து, மும்பை அணி பேட்டிங் செய்கிறது.