By Sriramkanna Pooranachandiran
மும்பை - குஜராத் அணிகள் மோதும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தடுமாறி 121 ரன்கள் குவித்தது.