⚡ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் கிரிக்கெட் அணி திரில் வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
மகளிர் டி20 டபிள்யு.பி.எல் விளையாட்டு கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் ஆட்டத்தில் ஸ்மித்ரி மந்தனா பெங்களூர் அணி வெற்றி அடைந்தது.