லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில், இன்று டாஸ் வென்றுள்ள உபி வாரியர்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் சொந்த மண்ணில் முதல் வெற்றியும், தோல்வியில் இருந்து மீண்டு தொடர் வெற்றியையும் உறுதி செய்யுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
...