⚡மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டெல்லி அணி வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல, இறுதி வரை பரபரப்பை எடுத்துச் சென்ற மும்பை - டெல்லி பெண்கள் அணிக்கு இடையேயான பெண்கள் பிரீமியர் லீக் 2025 டி20 ஆட்டத்தில், டெல்லி அணி இறுதியில் வெற்றி அடைந்தது.