⚡பெண்கள் பிரீமியர் லீக் போட்டியின் மூன்றாவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
மூன்றாவது பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் மிஸ்ராவின் பந்துவீச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.