⚡டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், டெல்லி அணி இன்று டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் உபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.