⚡பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று பெங்களூர் - மும்பை அணிகள் மோதிக்கொள்கின்றன.
By Sriramkanna Pooranachandiran
கிரிக்கெட் ரசிகர்களிடம் புதிய வரவேற்பை பெற்றுள்ள பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று பெங்களூர் - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி இடையே ஆட்டம் நடைபெறுகிறது.