⚡டபிள்யு.பி.எல் 2025 போட்டியில் இன்று மும்பை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவில் எதிர்பார்ப்புடன் தொடங்கி நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று முக்கிய மாற்றம் இருக்கிறது. அதுதொடர்பான அப்டேட்டை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.