⚡டெல்லி - உபி வாரியர்ஸ் அணிகள் இன்று எட்டாவது ஆட்டத்தில் மோதுகிறது.
By Sriramkanna Pooranachandiran
விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று டெல்லி - உபி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.