⚡இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
By Sriramkanna Pooranachandiran
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை கண்ட பெங்களூர், இன்று உபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு பெங்களூர் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.