By Sriramkanna Pooranachandiran
இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று மும்பை அணி பேட்டிங் செய்து அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இரண்டு வீராங்கனைகள் அரை சதம் கடந்து அணியின் ஸ்கொரை உயர்த்தி இருக்கின்றனர்.
...