⚡இன்றைய ஆட்டத்தில் சூப்பர் ஓவர் சுவாரசியம் நடைபெற்றது.
By Sriramkanna Pooranachandiran
180 ரன்கள் இலக்கு என்ற எதிர்பார்ப்புடன் ஓடிய உபி வாரியர்ஸ் அணி, போராடி பெங்களூரிடம் தோற்கும் நிலை உண்டாகியது. இறுதியில் ஆட்டத்தின் தன்மை தலைகீழாக மாறி சுவாரசியம் நடந்தது.