⚡மினு மணி மும்பை அணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.
By Sriramkanna Pooranachandiran
இன்றைய பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், அனபெல் பிடித்த கேட்ச் பலராலும் பாராட்டப்பட்டு பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.