மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதிக்கொண்ட நிலையில், டெல்லி அணியின் அசத்தல் ஆட்டம் இன்று மிகப்பெரிய வெற்றியை பரிசாக கொடுத்தது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
...