⚡டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
By Sriramkanna Pooranachandiran
டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.