⚡பெண்கள் பிரீமியர் லீக் 2025, இன்றைய 16 வது போட்டியில், மும்பை டாஸ் வென்று பௌலிங் செய்கிறது.
By Sriramkanna Pooranachandiran
இறுதிக்கட்டத்தில் பயணத்தை தொடங்கி இருக்கும் பெண்கள் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தில், இன்று மும்பை மற்றும் உபி அணிகள் மோதிக்கொள்கின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.