டாடா பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று குஜராத்தில் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொள்கின்றன. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.
...