sports

⚡இங்கிலாந்துக்கு எதிரான டி20 முதல் போட்டியில், இந்தியா பந்துவீசுகிறது.

By Sriramkanna Pooranachandiran

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 முதல் ஆட்டத்தில், இந்திய அணி பந்துவீசுகிறது.

Read Full Story