By Rabin Kumar
இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்துள்ளது.