⚡ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான உலகக்கோப்பை 2023ஐ ஆஸ்திரேலியா வென்றது.
By Sriramkanna Pooranachandiran
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடியவர்களில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஆஸி.,யின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்.