⚡பெங்களூர் அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
டெல்லி - பெங்களூர் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் டெல்லி அணி 141 ரன்கள் குவித்துள்ளது. இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது.