By Sriramkanna Pooranachandiran
டெல்லி - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி மோதிக்கொள்ளும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
...