By Rabin Kumar
இந்தியாவை சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி, ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.