ஆகஸ்ட் 27, பெய்ஜிங் (Sports News): (Asian Junior Badminton) போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி (Tanvi Patri) சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் செங்டு (Chengdu) நகரில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) நடைபெற்ற ஆசிய 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி, வியட்நாம் வீராங்கனை தி து ஹுயன் குயனை எதிர்கொண்டார். WI Vs RSA 2nd T20I Highlights: தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா.. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..!
இதில், இந்திய வீராங்கனை தன்வி பத்ரி 22-20, 21-11 என்ற செட் கணக்கில் தி து ஹுயன் குயனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஞான தத்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
சாம்பியன் பட்டத்தை வென்ற தன்வி பத்ரி:
Tanvi is a Badminton Asia U15 Junior Champion.🥇🔥 https://t.co/7pf5WQSAhf pic.twitter.com/tkLxO9wLgB
— శ్రీను. (@CNuu18) August 25, 2024