tamil-nadu

⚡அரசு பள்ளி தலைமையாசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

By Rabin Kumar

திண்டுக்கல்லில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story