By Sriramkanna Pooranachandiran
அதிகாலை நேரத்தில் வெடித்துசிதறிய பிரிட்ஜ் காரணமாக, விடுதியில் தங்கியிருந்த 2 பெண்கள் பலியான சோகம் மதுரையில் நடந்துள்ளது.